மாநில செயற்குழு – விருதுநகர்

தமிழ் மாநில செயற்குழு கூட்டம் வருகிற july 2019 1,2 தேதிகளில் விருதுநகர் பம்பாய் அரங்கில் மாநில தலைவர் தோழர்P .காமராஜ் அவர்களின் தலைமையில் நடைபெறும் .. மாவட்ட செயலர்கள் மற்றும் மாநில சங்க நிர்வாகிகள் தங்களது பயணத்தை திட்டமிட்டுக்கொள்ளவும் .1-7-2019 இரவு 8.00 மணி வரை செயற்குழு நடைபெறும் ..   

Read More

மத்திய  செயற்குழு

மைசூரில் விரிவடைந்த மத்திய செயற்குழு துவங்கியது. விண்ணதிரும் முழக்கத்துடன் தோழர் இஸ்லாம் தேசிய கொடியையும் தோழர் சந்தேஷ்வர் சிங் சம்மேளனக் கொடியையும் ஏற்றினர்.\n

Read More

தோழர் ஜெகன் – நினைவு நாள் ஜூன் 7

மனித நேயப் போராளி தோழர்.ஜெகன் 17-05-1931-ம் ஆண்டு பிறந்து 75 ஆண்டுகள் வாழ்ந்து 07-06-2006-ம் ஆண்டு மறைந்தார். தோழர்.ஜெகன் மறைந்து 13 ஆண்டுகள் கடந்து விட்டது. தன் வாழ்நாளில் 50 ஆண்டுகளுக்கு மேல் தொழிலாளிக்காக சிந்தித்து, உழைத்து, இயக்கத்திற்காகவே வாழ்ந்து மறைந்த வர்க்கப் போராளி தோழர் ஜெகன். ஜெகனை இழந்து ஆண்டுகள் 13 ஆனாலும் அவரின் அன்பு முகமும் நேசப் புன்னகையும் தோழமை உணர்வும் மறையவில்லை! அடிமட்ட தொழிலாளியாய் வாழ்க்கையை…

Read More

BSNL நிறுவனம் காக்கும் ஒரே சிந்தனையுடன் தேர்தல் களம் காண்போம்

8-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தல் அறிவிப்பு… 8-வது உறுப்பினர் சரிபார்ப்புத் தேர்தலுக்கான அறிவிப்பு இன்று 03-06-2019 BSNL நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தலில் பங்கு பெறும்…Read More

பணி ஓய்வு வாழ்த்துகிறோம்.

தோழர். சிவகுருநாதன் மாவட்டத்தலைவர்,மதுரை அவர்கள் 31/05/2019 அன்று பணி நிறைவு பெறுகிறார். மதுரை மாவட்ட செயலராக,மாநில சங்க முன்னோடி தோழராக சங்கத்தில் செயல்பட்டவர். அவரது…Read More